மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்.......

அதிமுக நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக ஆலோசனை.....

பேசுவதற்கெல்லாம் கைது செய்யும் அரசு, முடிந்தால் தன்னையும் கைது செய்யட்டும்.......

டெல்லியில் முனாக் கால்வாயின் தடுப்பணை உடைந்ததால் பரபரப்பு....

இந்தியன் 2 திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி.....

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்....


Next Story

மேலும் செய்திகள்