மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க விசாரணை முகமைகளுக்கு சுதந்திரம்...

மதுரையில் ரூ.11 ஆயிரத்து 360 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம்...

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான இன்றைய முழக்கம், நாளைய வெற்றிக்கான அறிவிப்பு.....

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு.........

நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தை விஜய் ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது....

நீட் தேர்வு குறித்து தவெக தலைவர் விஜய் பேசியது வியப்பளிக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்