மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-06-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆபாச வீடியோ வழக்கில் கைதான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்...

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு...

40 வயதிற்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும், அரசு பதிவு பெற்ற மருத்துவரின் மருத்துவச் சான்று கட்டாயம்...

ஆந்திர மாநில பாஜக தலைவரும், என்.டி.ஆர் மகளுமான புரந்தேஸ்வரிக்கு மக்களவை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்...

டி-20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் போட்டி..

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்