மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வேட்பு மனு தாக்கலின்போது பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு...

டெல்லியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்...

சென்னையில், தடையை மீறி பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்...

பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய எச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி...

மேட்டூர் அணையில் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்...

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்....

ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில், டெல்லி - லக்னோ அணிகள் பலப்பரீட்சை...

திருநெல்வேலி உள்பட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்