மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்போது, தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?...
  • வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
  • நேதாஜி இல்லை என்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது...
  • தமிழகம் முழுவதும் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்...
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி இரண்டு நிபந்தனை விதிப்பு...
  • மதுரை அலங்காநல்லூர் அருகே 44 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் நாளை திறப்பு...
  • ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு மாணவர்களை அண்ணா பல்கலைக் கழக நிர்வாகம் அறிவுறுத்தியதாக சர்ச்சை...

Next Story

மேலும் செய்திகள்