மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக் கூடாது.........
  • சென்னையில் வருகிற 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறுகிறது உலக முதலீட்டாளர் மாநாடு.....
  • தமிழ்நாடு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பணம் அறிவிக்கப்படாததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்....
  • அமெரிக்காவில் தண்டனை அறிவித்த நீதிபதி மீது தாக்குதல்...
  • கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில், ஏய்டன் மார்க்ரமின் சதத்தால் கவுரமான ஸ்கோரை எட்டியது தென் ஆப்பிரிக்கா......
  • நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே 10 கிராமங்களில் ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் வேண்டாம் என மக்கள் புறக்கணிப்பு.....

Next Story

மேலும் செய்திகள்