மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு..
  • பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார்..
  • மறைந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க. செல்வம் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
  • பாஜக உடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் இருப்பதாக ஓ.பி.எஸ். பேட்டி..
  • நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பிடிபடும் விஷப் பாம்புகள்..
  • இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 55 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா..

Next Story

மேலும் செய்திகள்