மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (28-06-2024) | 4PM Headlines | Thanthi TV

x

நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி, எதிர்க்கட்சிகள் கடும் அமளி.....

மக்களவையில் நீட் தேர்வு குறித்து ராகுல்காந்தி பேசிய போது மைக் அணைக்கப்பட்டது...

நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...

மாணவர்கள், பெற்றோருடன் முன்வரிசையில் அமர்ந்து நடிகர் விஜய் புகைப்படம்...

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு...

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மரபுகள், சட்டங்களை அவமதிப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், நீட் உள்பட அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அவை விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மாநிலங்களவையில் இன்று நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி


Next Story

மேலும் செய்திகள்