மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27-06-2024) | 4PM Headlines | Thanthi TV

x

ரயில்கள் பொதுமக்கள் ஆடுமாடுகள் போல் நடத்தப்படுவது வெட்கக்கேடானது....

அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி திடீர் ஆதரவு.........

வடசென்னை வளர்ச்சிக்கு நான்காயிரம் கோடி ரூபாயில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.......

விஷச்சாராய வழக்கில் கைதான 11 பேரை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு.....

தேர்தல் அமைப்புகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை புண்படுத்துவது, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போன்றது........

ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் செங்கோல்.....

திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை எங்களின் கொள்கை இல்லை..........

டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா....


Next Story

மேலும் செய்திகள்