மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (15-06-2024) | 4PM Headlines | Thanthi TV

x

திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க கோவை சென்றார், முதலமைச்சர் ஸ்டாலின்....

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி....


ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின், வீட்டின் முன்புறம் இடிப்பு...

நீட் தேர்வில் மோசடி நிகழ்ந்திருப்பதாக வடமாநிலங்களில் மாணவர்கள் போராட்டம்...

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா மற்றும் கனடா அணிகள் மோதல்.....


Next Story

மேலும் செய்திகள்