மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைவு..
  • கிராமுக்கு ரூ.260 குறைந்த நிலையில், சவரனும் 2080 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி..
  • வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3100 குறைவு..
  • பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்..
  • அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வாடகை வீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு..
  • புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனி நபர்களுக்கான வருவாயில், 3 லட்சம் ரூபாய் வரை வரி விதிப்பு இல்லை..
  • வருமான வரி நிலையான கழிவு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்வு..

Next Story

மேலும் செய்திகள்