மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தேனி மாவட்டம் மேல்மங்கலத்தில் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்டுவதில் இருதரப்பினரிடையே மோதல்........
  • திருப்பூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது.........
  • மாநில உரிமையை பேணி காக்கும் தேர்தல் அறிக்கையாக இருக்கும்...
  • அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை ரிட் மனு...
  • தைப்பூச திருவிழாவையொட்டி, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.....
  • ஐதராபத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்........
  • தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் தைப்பூச பெருவிழா தீர்த்தவாரி உற்சவம்.....

Next Story

மேலும் செய்திகள்