மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் கொள்ளையடிப்பதே காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம்....
- கேரளாவில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைவதால், கட்சியினர் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு ...
- உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் திடீர் மரணம்........
- தமிழகத்தில் தகிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி.....
- திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்......
- ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதல்...
Next Story