மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்தது தொடர்பாக, தேர்தல் அதிகாரியிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி...
  • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4 தேதி வரை நீட்டிப்பு...
  • விழுப்புரம் - திருச்சி இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை 6 ரயில்கள் ரத்து...
  • அதிமுக நிர்வாகிகள் கூவத்தூரில் இருந்த போது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாக கூறி சர்ச்சையை கிளப்பிய ஏ.வி.ராஜு...
  • தேர்வு பயத்தில் கல்லூரி மாணவன் கல்லூரியின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...
  • உழவர் பெருமக்களின் வாழ்வுக்கும், மேன்மைக்கும் அனைத்து திட்டங்களை கொண்ட வேளாண் பட்ஜெட்...
  • 2024-2025-ஆம் ஆண்டு வேளாண்துறைக்கு 42 ஆயிரத்து 281 கோடி ஒதுக்கீடு.....

Next Story

மேலும் செய்திகள்