மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-06-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கை வசம் உள்ள 47 மீனவர்கள், 166 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழக மீனவ சமூகத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது...

குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் துணை சபாநாயகராக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நிர்பந்திப்பது சரியில்லை...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.....

விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்...

ஈஷா மையம் யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதா? என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கேள்வி.........


Next Story

மேலும் செய்திகள்