மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (17-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு, 3 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்..
- சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக, நியூயார்க் நீதிமன்றம் அதிரடி..
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, கிணற்றில் பண்டல் பண்டலாக கிடந்த பள்ளி சீருடைகள்..
- மாணவர்களுக்கு வழங்கப்படாமல் கிணற்றில் கிடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி..
- தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்..
- சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..
- டெல்லி ஜாகிரா பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..
- மீட்புப் பணியில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..
Next Story