இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நம் உடனடிப் பணி என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

நாடாளுமன்ற மாண்பை ராகுல்காந்தி குலைப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ குற்றச்சாட்டு...

பட்டியல் இனத்தவருக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் வலியுறுத்தல்...

தமிழகத்தில் உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் விரைவில் தேர்தல்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு....

மத்திய பட்ஜெட்டில் கோவைக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என அதிமுக நிர்வாகி சிங்கை ராமச்சந்திரன் குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்