காலை 9 மணி தலைப்பு செய்திகள் (27-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை மட்டுமல்ல.., ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட்.....

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் அறிவிப்பு....

இரட்டை இலையை எதிர்த்து நின்றது வருத்தமளிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வேதனை.............

வீடு மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி அளிப்பதற்கு இரு மடங்கு கட்டணமா?

தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை...

பாம்பன் புதிய பாலத்தில் 200 டன் எடை கொண்ட தூக்கு பாலம் பொருத்தப்பட்டது...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 93 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.....


Next Story

மேலும் செய்திகள்