இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அபராதம்...

16 கிலோ தங்கம் கொள்முதலுக்கு டெண்டர்...

வேளச்சேரி வழக்கில் துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்றபோது சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்...

ரவுடி சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தமில்லை....

தனது கணவரை என்கவுன்ட்டர் செய்யப் போகிறார்கள்...

போலீஸ் துப்பாக்கிக்கு பயந்து போதைப்பொருள் கடத்தலை முக்கிய ரவுடிகள் கைவிட்டு விட்டதாக போலீசார் தகவல்...

கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ்....


Next Story

மேலும் செய்திகள்