மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-09-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தனது கணவரை என்கவுன்ட்டர் செய்யப் போகிறார்கள்...

"சீசிங் ராஜாவின் உடலை வழங்குவதில் சிக்கல்..."

ஆந்திர மாநிலம்,கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடி நீர் திறப்பு...

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...

சுசீந்திரம் பகுதியில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை...

போக்சோ சட்டத்தின்படி குழந்தைகள் சார்ந்த ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தாலே குற்றம் தான்...

லட்டு சர்ச்சை விவகாரத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க, மகா சாந்தி ஹோமம்...


Next Story

மேலும் செய்திகள்