காலை 9 மணி தலைப்பு செய்திகள் (21-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

அம்மா உணவகத்தில் இரண்டு பருக்கைகளை சாப்பிட்டு விட்டு உணவு தரமாக இருப்பதாக முதலமைச்சர் கூறுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு...

2 ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று போட்டித் தேர்வு...

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 64,400 கன அடியாக அதிகரிப்பு...

நியோ மேக்ஸ் நிறுவன முகவரை கைது செய்து பணத்தை மீட்டுத்தருமாறு வாடிக்கையாளர்கள் வலியுறுத்தல்...

ஆடிமாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்...

உ.பி., உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் குரு பூர்ணிமா கொண்டாட்டம்..

இந்தி எதிர்ப்பு படத்தில் நடிக்கவில்லை, இந்தி திணிப்புக்கு எதிரான படத்தில் நடித்துள்ளேன்...


Next Story

மேலும் செய்திகள்