மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 4 கொலை சம்பவங்கள் தொடர்பாக அ.தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்...
  • காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது...
  • தைரியம் இருந்தால் நான் கூறுவதை கேட்டு வெளியேறுங்கள்- எதிர்க்கட்சி தலைவருக்கு முதல்வர் சவால்...
  • தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பது தான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது...
  • புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ஓட்டலை இயக்குனர் விக்கேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக எழுந்த புகாரை சுட்டிக்காட்டி விவாதம்...


Next Story

மேலும் செய்திகள்