மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொல்லப்பட்டது தொடர்பாக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்...
  • முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் அரசியல் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் பதில்...
  • நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசேன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு...
  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை என சென்னை காவல் ஆணையர் உத்தரவு...
  • திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்...
  • உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ மீது இருச்சக்கர வாகனம் மோதி விபத்து...


Next Story

மேலும் செய்திகள்