மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அன்டாக்கிங் செய்யப்பட்ட டிராகன் விண்கலம்......
- யார் ஆட்சியில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டன என பேரவையில் திமுக, அதிமுகவினரிடையே காரசார விவாதம்.....
- ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்போது விமான நிலையம் அமைக்கப்படும் என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ கேள்வி.....
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.....
- தெர்மாகோல், தெர்மாகோல் என்று சொல்லி இப்படி ஓட்டுரீங்களேப்பா என பேரவையில் அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ வருத்தம்....
- தமிழக பட்ஜெட்டில் அண்ணாவின் கோட்பாடுகள் உள்ளதா என துருவி துருவி பார்த்தும் ஒன்றும் இல்லை என செல்லூர் ராஜூ கிண்டல்.....
Next Story