மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
- திருவண்ணாமலை நிலச்சரிவில் 5 பேர் பலியான நிலையில், மண்ணில் புதைந்த 6வது மற்றும் 7வது உடல்களும் மீட்பு.....
- திருவண்ணாமலையில் நிலச்சரிவுக்கு முன் குடியிருப்பு பகுதியில் பாய்ந்த வெள்ளம்.....
- திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு....
- வெள்ள பாதிப்பை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்து இருவேல்பட்டு கிராம மக்கள் சாலை மறியல்.....
- விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி.....
- சாத்தனூர் அணையில் நீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்.....
- திருமணிமுத்தாறில் வரலாறு காணாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்....
- சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.....
Next Story