மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

நாம் தமிழர் கட்சி உள்பட மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் ஐக்கியம்....

வேஷமிடுபவர்கள், நாடகம் நடத்துபவர்களை அடையாளம் காட்ட விரும்பவில்லை....

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலால் திமுகவிற்கு இன்னும் ஆதரவு பெருகுகிறது.......

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை வாழ்த்துவதாக சீமான் பேட்டி...

ஆர்.எஸ்.எஸ் கொள்கையை நோக்கி செல்கிறார் சீமான்...

பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்கின்றனர்...

பிரபாகரனுடன், சீமான் சந்தித்ததாக வெளியான புகைப்படம் போலி....

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் த.வெ.க தலைவர் விஜய் நேர்காணல்...


Next Story

மேலும் செய்திகள்