மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றால்தான் அதிபராக முடியும் என்ற நிலை...........

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென நிலஅதிர்வு உணரப்பட்டதால் அதிர்ச்சி........

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர காண நடவடிக்கை எடுக்குமாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.......

திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை மகன் உட்பட 3 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.......

அதிமுக ஒன்றிணைந்துவிடுமோ என்ற அச்சத்தில், எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு......


Next Story

மேலும் செய்திகள்