மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, எஃப்.ஐ.ஆரில் வெளியான பகீர் தகவல்கள்...

மாணவி வன்கொடுமை புகாரில் கைதான ஞானசேகரன், செல்போன் எண்ணை வைத்து சிக்காமல் இருக்க, flight mode-ல் செல்போனை வைத்திருந்ததாக தகவல்...

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்....

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 தினங்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது...

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில், திமுக அரசு தான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என அச்சம்...

மாணவி வழக்கில் கைதான குற்றவாளிக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்...

பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் எதையும் பொதுவெளியில் வெளியிடவில்லை...


Next Story

மேலும் செய்திகள்