மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19-09-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது...

நான்கு சீட்டுக்காக திமுக, அதிமுகவிடம் கெஞ்சி நிற்கும் இயக்கம் அல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி...

இலங்கை சிறையில் உள்ள 45 தமிழக மீனவர்களுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம்...

மகாவிஷ்ணு விவகாரத்தை போன்ற ஒரு நிகழ்வு, இனி எந்த ஒரு பள்ளியிலும் நடக்க கூடாது...

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு தற்காலிக வட்டாச்சியர் பதவி...

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு...

லெபனானில் பேஜர்கள் வெடித்த அதிர்ச்சி நீங்குவதற்குள், இரண்டாம் கட்டமாக வாக்கி டாக்கி ரேடியோ, வயர்லெஸ் கருவிகள் மூலம் தாக்குதல்...


Next Story

மேலும் செய்திகள்