இன்றைய தலைப்பு செய்திகள் (18-07-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நாளை மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும்...

உத்தரபிரதேசத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பெண் பிரமுகர் அஞ்சலை மற்றும் பிரபல ரவுடி சம்போ செந்தில் ஆகியோருக்கு காவல்துறை வலைவீச்சு...

விருதுநகர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு...

சசிகலாவை இனி அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்...

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்...

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி...


Next Story

மேலும் செய்திகள்