மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 7 வழக்கறிஞர்கள் மற்றும் 3 பெரிய ரவுடிகளுக்கு தொடர்பா? என்ற கோணத்தில் விசாரணை.....

சசிகலாவை இனி சேர்க்கவே மாட்டோம் என அதிமுக திட்டவட்டம்....

அதிமுக இயக்கம் பிளவுபட்டு இருப்பது, ஜனநாயகத்திற்கு எதிரானது....

சேலத்தில், நடிகர் விஜய் கட்சி சார்பில் நடந்த இரத்த தான முகாம்....

சென்னை வியாசர்பாடியில் பெண் குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கொடூர தந்தை கைது......

காவிரி நீர்ப்பிடிப்பு மழையால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர்...

டி.என்.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதல்...


Next Story

மேலும் செய்திகள்