இன்றைய தலைப்பு செய்திகள் (14-10-2023)

x

இந்தியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா இன்று அபார வெற்றி...

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களில் சுருண்டது...


இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை

உங்கள் மீதும்... உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கே செல்லுங்கள்...

தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வரும் இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு இன்று எச்சரிக்கை...

பொதுமக்களுக்கு பாதுகாப்பான வழித்தடங்கள் ஏற்படுத்தி தர இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை...


"ஹிஸ்புல்லாவும் சேர்ந்தால் ஆபத்து"

போரில் ஹிஸ்புல்லா அமைப்பும் சேர்ந்தால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும்...

காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஈரான் இன்று வலியுறுத்தல்...


49 தமிழர்கள் தாயகம் வருகை

ஆப்ரேஷன் அஜய் மூலம் மீட்கப்பட்ட 235 இந்தியர்கள் இன்று டெல்லி வருகை...

இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்...



திமுக மகளிர் உரிமை மாநாடு

சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு...

சோனியாகாந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த பெண் தலைவர்கள் பங்கேற்பு...


Next Story

மேலும் செய்திகள்