இன்றைய தலைப்பு செய்திகள் (14-06-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

குவைத்தில் இருந்து தீ விபத்தில் உயிரிழந்த 46 இந்தியர்களின் உடல்களுடன் இந்தியா புறப்பட்டது விமானப்படை விமானம்...

சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சி புறப்பட்டுச் சென்றார், அமைச்சர் செஞ்சி மஸ்தான்....

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பே காரணம்.....

ஜி 7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா கண்டித்ததாக வெளியான தகவலுக்கு, தமிழிசை மறுப்பு.....

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் சதீஷ் ராமதாஸ்...

அமெரிக்கா- உக்ரைன் இடையே 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து...


Next Story

மேலும் செய்திகள்