மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (13-08-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

அதானி குழுமம் குறித்து நிலுவையில் உள்ள விசாரணையை செபி நிறைவு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம்...

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது...

நாமக்கல் அருகே நிலமோசடி வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது....

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு....

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்த விவகாரம்...


Next Story

மேலும் செய்திகள்