இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15-09-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திராவிட மாடல் அரசின் திறன்மிகு முயற்சிகளால் பன்னாட்டு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகத் தமிழ்நாடு திகழ்கிறது...

அமெரிக்க பயண அனுபவங்கள் குறித்து தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

தி.மு.க. தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாட்டம்...

தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் தங்களது வீடுகளில் கட்சிக் கொடி ஏற்றி வைத்தனர்...

கூட்டணி ஆட்சி குறித்து வீடியோ வெளியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்...

அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. தலைவர்கள் கருத்து...

இடது கை விரல் முறிவோடு, டைமண்ட் லீக்கில், நீரஜ் சோப்ரா பங்கேற்றார்...

அடுத்த சீசனில் முழு உடற்தகுதியுடன் சாதிப்பேன் என நம்பிக்கை...

Next Story

மேலும் செய்திகள்