இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சாதி, மத வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் நாடு முன்னேறும்...
  • 5 மற்றும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து...
  • 5 மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி தொடர்பாக தமிழகத்தில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்...
  • பொங்கல் நாளில் யூஜிசி, நெட் தேர்வு நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும்...
  • சென்னை கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்...
  • அதிமுக உறுப்பினர் அல்லாத ஒருவர் உட்கட்சி விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை...
  • விதிமீறி கட்டடங்கள் கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோயில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது...

Next Story

மேலும் செய்திகள்