இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (04-02-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் போராட்டம்...

இதுவரை இல்லாத பிரச்சினை திருப்பரங்குன்றத்தில் திடீரென கிளம்புவதாக மக்கள் குற்றச்சாட்டு.........

திருப்பரங்குன்றம் பிரச்சினை பெரிதானதற்கு அரசியல் வாதிகளின் தலையீடே காரணம்...

திருப்பரங்குன்றத்தில் நிலவும் பதற்றமான சூழலை அமைதிப்படுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக திமுக அரசு நாடகமாடுகிறது...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை புதன்கிழமை வாக்குப்பதிவு....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார்.....

வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என மக்களவையில் பிரதமர் மோடி உரை...

சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி தாக்கு....


Next Story

மேலும் செய்திகள்