இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • 2024ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, நியூசிலாந்தில் பிறந்தது, ஆங்கில புத்தாண்டு 2025...
  • புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய ராஜ்பவன் ஊழியர்களுடன் மறுப்பு எதுவும் சொல்லாமல் புகைப்படம் எடுத்த தவெக தலைவர் விஜய்...
  • திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை...
  • அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள், போராடவும் இடம் தர மாட்டார்கள்...
  • சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சி....
  • புத்தாண்டில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை பனையூர் இல்லத்தில் சந்திக்க ஆயத்தமாகும் அன்புமணி...
  • புத்தாண்டை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...

Next Story

மேலும் செய்திகள்