இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (16-12-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

  • மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா.....
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்றுவிடும்....
  • மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு...
  • பிரதமர் மோடியுடனான, இலங்கை அதிபர் திசநாயகா சந்திப்பு ஊக்கமளிக்கிறது.....
  • அதிகாரத்திற்காவும், நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவும், அரசியல் சாசனத்தை திருத்திக் கொண்டேயிருந்தது காங்கிரஸ்...
  • தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான ஆவின் பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை...
  • தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்...

Next Story

மேலும் செய்திகள்