இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-06-2024)
- ஆந்திர மாநிலம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்காக இயன்ற அனைத்தையும் செய்வோம்
- மக்களின் குரலை எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்...
- 2025-26ல் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 130 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும்...
- கடந்த 2021 மே முதல் 2024 மார்ச் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4 ஆயிரத்து 840 ஏக்கர் நிலங்கள் மீட்பு....
- மக்களவை சபாநாயகர் தேர்தலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் சபாநாயகராக தேர்வானார் ஓம் பிர்லா...
Next Story