இரவு 11 மணி தலைப்பு செய்திகள் (13-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பொங்கல் திருநாளையொட்டி சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சியை முரசு கொட்டி துவக்கி வைத்தார், முதல்வர் ஸ்டாலின்...

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்...

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்...

செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மதுரை அவனியாபுரத்தில், அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் நேரில் ஆய்வு...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்