இன்றைய தலைப்பு செய்திகள் (11-01-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம்....

உயிர் பிரியும் வரை தமிழுக்காகவும், பெண் உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்....

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றி திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவிப்பு...

2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காவது எடப்பாடி பழனிசாமி வருவாரா என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி...

ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினர் தேர்தலில் நிற்க மறுத்ததால், தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்தோம்...

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்...

பொங்கல் பண்டிகை நாளில், மத்திய அரசு யுசிஜி தேர்வை நடத்துவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.....


Next Story

மேலும் செய்திகள்