இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளியன்று தொடக்கம்... ஏற்பாடுகள் தயார்...

தேர்தல் ஆணையத்தில் வழக்குகள், உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு, மறுபுறம் ஈ.பி.எஸ் உறவினர்கள் வீடுகளில்

கமல் கட்சி வாங்கிய வாக்குகளுடன் விஜய் செல்வாக்கை ஒப்பிட்டு பகிரப்படும் காரசார கருத்து..

"தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கை தலைவர் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு ஆளாகிறார்..."

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகளை எதிர்த்து, சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம்...

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன் என சீமான் பேட்டி....


Next Story

மேலும் செய்திகள்