இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் இலவச டோக்கன் வாங்க பல்லாயிரக்கணக்கானோர் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு....
  • திருப்பதியில் கூட்டநெரிசலில் சிக்கிய 6 பலியான துயர சம்பவம்.....
  • இரண்டு செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் மிஷன் டாக்கிங் சோதனை திட்டம் ஒத்திவைப்பு...
  • விக்கிரவாண்டியில் பள்ளி சிறுமி பலியான சம்பவத்தில் கைதான தாளாளர், முதல்வர், ஆசிரியையின் ஜாமின் மனு தள்ளுபடி...
  • பெங்களூருவில் மனைவி, மகள், உறவுக்கார பெண்ணை தலை துண்டித்து கொன்ற காவலர்...
  • திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் அடித்து கொலை...
  • அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற பள்ளி துணை ஆய்வாளர்...
  • கோவையில் பீப் பிரியாணி கடை நடத்தக்கூடாது என தம்பதிகளை மிரட்டியதாக கூறப்பட்ட விவகாரம்...
  • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஈபிஎஸ் உறவினருக்கு சொந்தமான ஆலையில் 2வது நாளாக வருமான வரி சோதனை...

Next Story

மேலும் செய்திகள்