இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு...
  • தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் குழந்தைகள் இருவருக்கு HMPV நோய் தொற்று உறுதி...
  • "தமிழகத்தில் பரவக்கூடிய HMPV வைரஸ் காய்ச்சல் என்பது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான்...
  • சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை...
  • தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பொதுவான சுவாச வைரஸ் நோய்க் கிருமிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி எதுவும் இல்லை...
  • HMPV வைரஸ் ஒன்றும் புதிதல்ல; அதுபற்றி கவலைப்பட தேவையில்லை...
  • HMPV வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தல்...
  • மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது...
  • தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு குறித்து சீமானுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்...

Next Story

மேலும் செய்திகள்