இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-09-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழ்நாட்டை நோக்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளோம்...

முதலமைச்சர் ஸ்டாலின் அருகே, விழா மேடையில் அமர்ந்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் வாழ்த்துரை வழங்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி...

பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை...

ஆரணி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 4 குழந்தைகள் பலி...

கேரள - கன்னியாகுமரி எல்லையில் மண் சரிவில் சிக்கிக் கொண்டவர் பத்திரமாக மீட்பு...

விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு, ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு ஏலம்...


Next Story

மேலும் செய்திகள்