இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (12-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் மின்சார வினியோகம் தடைபட்டுள்ளதால் மக்கள் அவதி.....

1974ல் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்...

ராகுல்காந்தி, பிரியங்கா, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு...

மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம்...

திருப்பூர் குளத்துப்பாளையத்தில் மகாவிஷ்ணுவின் அறக்கட்டளையில் நடைபெற்று வந்த விசாரணை நிறைவு...


Next Story

மேலும் செய்திகள்