இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (07-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து நாளை காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பு...

வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு, சர்ச்சை பேச்சு தொடர்பாக கைது...

கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு...

மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி, பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் புகார்...

கைது செய்யும் அளவுக்கு மகாவிஷ்ணு எதுவும் பேசவில்லை என டி.டி.வி. தினகரன் கருத்து...


ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது...

வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு...

உத்தபிரதேச மாநிலம் ஆக்ராவில் வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என்ற தகராறில் கடும் மோதல்...


Next Story

மேலும் செய்திகள்