இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் புறக்கணிப்பு...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக அதிகரிப்பு...

விளையாட்டு துறைக்கு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது...

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிலம் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விவகாரம்....

சத்தியமங்கலம் அருகே சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த காரும் மோதி பயங்கர விபத்து....

சாலையில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர்களை காரில் சென்ற நபர் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்...

மகளிர் ஆசியக் கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்...


Next Story

மேலும் செய்திகள்