இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்...

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்...


மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது... பிரதமர் மோடியின் உண்மையான குணம் தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சை உமிழ்வது தான்...

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் கிடைத்தது எப்படி...?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானில் விளையாட இந்தியாவை சம்மதிக்க வைக்க வேண்டும்...

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் 26ம்தேதி ரிலீசாக உள்ள நிலையில், சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் திராவிட சிந்தனைகளை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்